best way to express Love
ஒருத்தர் நம்ம கூடவே இருக்காங்க நா the best way of expressing Love is *action*. நம்ம செயல்கள் தான் நம்ம காதலை அவங்கட்ட புரிய வைக்கும். like care பண்ணி பாத்துக்ரது, அவங்க Fav things வாங்கி தர்றது, இந்த மாதிரி Love express பண்ணுவோம். 🤌🥰💝
எல்லா நேரமும் actions மூலமா prove பண்ணிட முடியாது. sometimes love needs to be expressed by *words*. Pen is mightier than sword நு சும்மாவா சொன்னாங்க. சரியாக பயன்படுத்த படுற வார்த்தைகளால் நெறைய அற்புதங்கள் செய்ய முடியும். Words r more powerful in love 🤌🤍 அவங்களோட சின்ன சின்ன செயல்களுக்கும் appreciate பண்ணுங்க that's the important thing in a relationship. அவங்கள admire பண்ணி 4 lines எழுதி குடுக்கலாம்..letter எழுதி குடுக்கலாம்.. saying Love u, miss you often ...not for formality but with full love. அந்த வார்த்தைகளை பாக்ரப்பவே அவங்களுக்கு உங்க Love Feel panna mudium. 🥰
ஒருத்தர் கிட்ட பேசவும் முடியாது செயல்கள் ல யும் prove பன்ன முடியாத சூழ்நிலை ல Telepathy is the best option. எண்ணங்களோட சக்தி ஈடற்றது. ஒரு மனித மனம் வெறும் எண்ணங்களை மட்டும் வச்சு இன்னொருத்தர் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட முடியும். சண்ட போட்டு பேசாம இருக்கிங்களா? Just do telepathy 😍🤍 whenever u think of someone..the same time they will think of u 😍 sometimes ஒரு person paththi நினைச்சிட்டு இருப்போம் correct ah call வரும் அவங்ககிட்ட இருந்து. It's because of telepathy. Ur thoughts will affect them and pull them towards you😍உண்மையான அன்போட எண்ணங்கள் இருந்தா வார்த்தைகள் தேவை இல்ல இந்த universe eh உங்க Love a அவங்ககிட்ட தூது சொல்லும் 🥰
last but not the least *Eyes are the best way to express love* if the person is with u 🤌🤌🤍🤍 வார்த்தைகள், செயல்கள் எதுவும் வெளிப்படுத்த முடியாத உணர்வையும் காதலையும் கண்களால் காட்ட முடியும். புடிச்சவங்க கண்களை face பண்றது நிஜமா அவ்ளோ easy இல்ல but தைரியமா face பண்ணிட்டா உங்க கண்கள் சொல்லும் 1000 காதல் கவிதைகள் 😍🤌🤌🤍🤍 Words actions எதுவும் வேணாம் just make them feel your love when they see ur eyes 👀 ❤️
- Selvaa..!!!
Comments
Post a Comment