Posts

Showing posts from November, 2022
  எங்க பாத்தாலும்,  இவன் இப்டி பன்னிட்டான், அவன் அப்டி பன்னிட்டான், அவன் மார்க்க பற்றா இல்ல, இவனுக்கு நரகம், அவன் அவள 7 லட்சம் ஏமாத்திட்டான், இவ அவன ஏமாத்திட்டான், நு timeline fulla கொர சொல்ர post dhaan.👿👿👿👿👿 Chei. Y u people r very judgemental. Irritating a irku fb post pakave. (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், Sura al hujura 12 (al Quran) நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? Mathew 7.3 (bible) குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (Al Quran  104:1.  ) நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். Mathew 7.1 What if God loved the one whom u judged, belittled, or whose back u talked behind ????👀😖 அடுத்தவன் பாத்திரத்துல என்ன வேகுது நு பாக்ரத விட்டுட்டு உங்க பாத்திரத்துல என்ன கருகுது நு போய் பாருங்க.✋ - J. Selvarani @ Philomine Puvi 💖

குழந்தை வரம்

குழந்தை இல்லாமல் சிலர் .😞  குழந்தை இருந்தும் அடுத்த குழந்தைக்காக ஏங்கும் சிலர் . யோசிக்காமல் நிறைய பெற்று விட்டோமோ என்று வருந்தும் சிலர் . அனைவரும் படிக்கவும் .😊👪 குழந்தைக்காக காத்திருப்பவர் என்றால் பொறுமையோடு இறைவன் மீது நம்பிக்கை கொண்டு காத்திருங்கள் . இறைவன் சிக்கிரம் சிறந்ததை தருவான் . எங்கள் நெருங்கிய நண்பர்கள் ஒரு தம்பதியினருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு அடுத்து இறைவன் அழகான குழந்தையை கொடுத்துள்ளான் . ஆகவே # பொறுமையை கொண்டும் # பிரார்த்தனையை கொண்டும் அவனிடம் உதவி தேடுங்கள் . நமக்கு எப்போது எது கிடைக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ அப்போது அது தானாக நடக்கும் . 💖 அடுத்து .. ஒரு குழந்தை போதுமா ..😳 இரண்டு போதுமா ... 😳 😳 நிறைய்ய பெற்று கொள்வோமா அல்லது நிறைய பெற்று விட்டோமே 😳 என்று குழப்பத்தில் இருப்பவர் என்றால் தொடர்ந்து படியுங்கள் .😊 குழந்தை என்பது # இறைவன் கொடுக்கும் வரம் . நாம் எவ்வளவு தான் முயன்றாலும் அவன் கொடுக்க நினைத்தால் மட்டுமே கிடைக்கும் . பல குழந்தைகள் பெற்று கொள்வதா...