எங்க பாத்தாலும், இவன் இப்டி பன்னிட்டான், அவன் அப்டி பன்னிட்டான், அவன் மார்க்க பற்றா இல்ல, இவனுக்கு நரகம், அவன் அவள 7 லட்சம் ஏமாத்திட்டான், இவ அவன ஏமாத்திட்டான், நு timeline fulla கொர சொல்ர post dhaan.👿👿👿👿👿


Chei. Y u people r very judgemental. Irritating a irku fb post pakave.


(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்,
Sura al hujura 12 (al Quran)


நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? Mathew 7.3 (bible)

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (Al Quran 104:1. )

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். Mathew 7.1

What if God loved the one whom u judged, belittled, or whose back u talked behind ????👀😖

அடுத்தவன் பாத்திரத்துல என்ன வேகுது நு பாக்ரத விட்டுட்டு உங்க பாத்திரத்துல என்ன கருகுது நு போய் பாருங்க.✋

- J. Selvarani @ Philomine Puvi 💖

Comments