best way to express Love
ஒருத்தர் நம்ம கூடவே இருக்காங்க நா the best way of expressing Love is *action*. நம்ம செயல்கள் தான் நம்ம காதலை அவங்கட்ட புரிய வைக்கும். like care பண்ணி பாத்துக்ரது, அவங்க Fav things வாங்கி தர்றது, இந்த மாதிரி Love express பண்ணுவோம். 🤌🥰💝 எல்லா நேரமும் actions மூலமா prove பண்ணிட முடியாது. sometimes love needs to be expressed by *words*. Pen is mightier than sword நு சும்மாவா சொன்னாங்க. சரியாக பயன்படுத்த படுற வார்த்தைகளால் நெறைய அற்புதங்கள் செய்ய முடியும். Words r more powerful in love 🤌🤍 அவங்களோட சின்ன சின்ன செயல்களுக்கும் appreciate பண்ணுங்க that's the important thing in a relationship. அவங்கள admire பண்ணி 4 lines எழுதி குடுக்கலாம்..letter எழுதி குடுக்கலாம்.. saying Love u, miss you often ...not for formality but with full love. அந்த வார்த்தைகளை பாக்ரப்பவே அவங்களுக்கு உங்க Love Feel panna mudium. 🥰 ஒருத்தர் கிட்ட பேசவும் முடியாது செயல்கள் ல யும் prove பன்ன முடியாத சூழ்நிலை ல Telepathy is the best option. எண்ணங்களோட சக்தி ஈடற்றது. ஒரு மனித மனம் வெறும் எண்...